J SELVARANI ENCLAVE

J செல்வராணி குடியிருப்பு மனைகள்

Approved Plot for Selling (Reg.: 35/2019)

Thirumalai Nagar North Side, Koduvilarpatt Road,
Aranmanaipudhur Panchayat, THENI.

Mobile : 9443008989, 9843699788, 9894104159.


Welcome to J Selvarani Enclave, Koduvilarpatti - Theni.

Approved Plot for Selling

J செல்வராணி குடியிருப்பு மனையின் சிறப்பு வசதிகள்

  • தேனி நகராட்சியின் தெற்கு எல்லையில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் குடியிருப்பு மனைகள்.
  • பட்டா இடங்களில் 30 அடி பாதையும், 20 அடி இணைப்பு பொதுப் பாதைகளும் உள்ளன, நான்கு புறமும் R.C.C. வீடுகள் உள்ளன.
  • மனையிடத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் NH நெடுஞ்சாலை சந்திப்பு, பேக்கரி, டீக்கடை, டூவீலர் - கார் ஒர்க்ஷாப், உணவு விடுதிகள், 2 பெட்ரோல் பங்க், லாட்ஜ், சலூன் கடைகள், ஊராட்சி அலுவலகம், பலசரக்கு கடை, முட்டை, மட்டன், மீன், கோழி, காய்கறி கடைகள் மற்றும் திருமண மண்டபமும் உள்ளன.
  • நடந்து போய் வரும் தூரத்தில் ரேசன் கடை, கூட்டுறவு பாங்க், செல்போன் கடைகள் மிக, மிக அருகில் உள்ளன.
  • மனையிடத்திலிருந்து மிக அருகில் 1 முதல் 8 வரை உள்ள அரசு பள்ளி, பாலர் பள்ளி, தனியார் பள்ளிகளும் உள்ளன. இந்து கோவில்கள், கிறிஸ்துவ ஆலயங்கள், முஸ்லிம் பள்ளிவாசல்கள் உள்ளன.
  • அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகள் அருகிலேயே உள்ளன.
  • மனையிடத்தின் அருகில் அரசு, தனியார் டவுன் பஸ்களும், ரூட் பஸ்களும் 15 நிமிடங்களுக்கு ஒருமுறை உள்ளன. இதுதவிர ஷேர் ஆட்டோக்கள் அடிக்கடி உள்ளது. ஆட்டோ ஸ்டாண்டும் அருகில் உள்ளது.
  • மனையிடம் அருகில் நெடுஞ்சாலையில் அனைத்து சிறுவர் மற்றும் சிறுமியர் பள்ளி மற்றும் கல்லூரி பஸ்களும் நின்று செல்லும் நிறுத்தம் உள்ளது. மனையிடத்தில் இருந்து தேனி புதிய பஸ் நிலையத்திற்கு 1 கிலோ மீட்டர் தூரத்திலும், பழைய பஸ் நிலையம் 1.5 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது
  • மனையிடத்தில் போர்வெல் 90 அடி ஆழத்தில் நல்ல சுவையான தண்ணீர் கிடைக்கும்.
  • மனையிடத்தின் 30 அடி பாதையில் பஞ்சாயத்து தெருவிளக்கு வசதி செய்யப்பட்டுள்ளது. வீட்டுமனை வாங்க, வீடு கட்ட பேங்க் லோன் வாங்கலாம்.
  • 30 அடி பாதையில் இருந்து 20 அடி பாதைகளுக்கும் முகப்பில் போட்டு மின்சாரம் இழுக்க ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது.
  • அரண்மனைபுதூர் பஞ்சாயத்து மூலமாக திருமலை நகரிலிருந்து இம்மனையிடம் வழியாக சொர்ணம் குடியிருப்பு வரை தார் ரோடு அமைக்கவும், குடிநீர் தொட்டி அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.